சூப்பர்ஸ்டார் ரஜினி , ரஞ்சித் இணையும் புதுப்படத்தின் நாயகி

440819-vidyabalan700qw

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் தயாரிப்பில் ரஞ்சித் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.

சில மாதங்களாக கதை, திரைக்கதை வேலையில் ரஞ்சித் தீவிரமாக பணியாற்றி வருகிறார். சூப்பஎஸ்டாரும் எந்திரன் 2 படத்தை முடித்து விட்டார். இந்நிலையில் கூடிய விரைவில் ரஜினி, ரஞ்சித் படம் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

04-1430740419-ranjithrajinikanth

இப்படத்துகு ஹிரோயினாக பாலிவுட்டின் பிரபல கதாநாயகி வித்யாபாலனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு பத்திரைக்கையாளர் சந்திப்பில் இதுபற்றி வித்யாபாலனிடம் கேட்கப்பட்டபோது கூடிய விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார். இது அவர் தான் கதாநாயகி எனபதை உறுதி செய்துள்ளது .

Leave a Response