சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

thumbnail_mv-new-english-11x15செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜெ .சூர்யா, நந்திதா நடித்துள்ள ’நெஞ்சம் மறப்பதில்லை’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் செல்வராகவன். இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக அதிதி பொஹன்கர் நடிக்கிறார். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

காமெடி படங்களில் நடித்து வந்த சந்தானம் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க காதல் கதையில் நடிக்கவுள்ளார். அதனால் இந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது இப்படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Response