ஜனவரி 26ம் தேதி வெளியாகும் ’எஸ் 3’


1480675806_s3-aka-singam-3சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எஸ் 3’. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை  ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தை டிசம்பர் 23ம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். ஆனால் சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியதால் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் இப்படம் ஜனவரி 26ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.


 

Leave a Response