தெலுங்கில் அதிக ஆர்வம் காட்டும் அனுபமா


anupama-parameshwaran-high-on-demandமலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் தனுஷுக்கு ஜோடியாக கொடி படத்தில் நடித்தார்.

இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் படங்களை விட தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே தெலுங்கில் ‘பிரேமம்’, ‘அ ஆ’ ஆகிய படங்களில் நடித்த அவர் தற்போது ‘சத்தமனபவதா’, ‘எவடோ ஒக்கடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் நடித்தால் பாலிவுட்டில் கால்பதிக்கலாம் என்ற காரணத்தினால் தான் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம் அனுபமா.


 

Leave a Response