சிவலிங்கா படத்தின் ஃபஸ்ட் லுக் டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது


shivalingaபி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகும் படம் ‘சிவலிங்கா’. இப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடித்துள்ளார். இப்படம் சந்திரமுகி பாணியில் ஹாரர் கதையில்தான் உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 25ம் தேதி வெளியாக இருக்கிறது.


 

Leave a Response