சமுத்திரக்கனிக்கு ஜோடியான சுனைனா


sunaina-8’அப்பா’ படத்தைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கவிருக்கும் படம் ‘தொண்டன்’. வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துவரும் இவர் தற்போது தனது புதிய படத்தில் பிசியாகி விட்டார்.

இப்படம் அரசியல் கதையில் உருவாவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் சமுத்திரக்கனி அரசியல் தலைவராக நடிக்கிறார் ,விக்ராந்த் அரசியல் தொண்டனாக நடிக்கிறார் என கூறப்படுகிறது.

இப்படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக சுனைனா ஒப்பந்தமாகியுள்ளார். சமீபகாலமாக திமிழில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சுனைனா இப்படதிற்கு உடனே ஒகே சொல்லிவிட்டாராம்.


 

Leave a Response