நிவின் பாலிக்கு ஜோடியான த்ரிஷா


nivin-pauly-trisha-1தமிழ் திரையுலகில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் முதன் முறையாக மலையாளம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இயக்குனர் ஷ்யாம் பிரசாத் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதியப் படத்தில் நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

தனது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை த்ரிஷா, ‘மோகினி’,’சதுரங்க வேட்டை 2′, ‘என்எச்-10’ ரீமேக் ஆகிய படங்களை கைவசம் வத்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படம் நடிக்கவுள்ளார்.


 

Leave a Response