மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா


andrea-jeremiah-4ஆண்ட்ரிய நடிகர் கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம் II, உத்தமவில்லன் ஆகிய படங்களில் தொடர்ச்சியாக நடித்துள்ளார். இதையடுத்து வெற்றிமாறன் இயக்கும் வடசென்னை படத்தில் ஸ்லம் ஏரியா பெண்ணாக நடிக்கவுள்ளார்.

தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் துப்பரிவாளன் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஆண்ட்ரியா. இப்படத்தில் முதன்மை நாயகியாக ரகுல்பிரீத்சிங் நடிக்கும் நிலையில், ஒன்ஸைடாக விஷாலை லவ் பண்ணும் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறார்கள். இப்படத்தில் மிக ஸ்டைலீஷாகவும் கவர்ச்சியாகவும் நடிக்கவிருப்பதாக கூறுகிறார்கள்.


 

Leave a Response