சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம்


சூர்யா நடிக்கவிருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் remo-heroine-to-join-suriya35செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்த படத்தில் மூலம் கீர்த்தி சூரேஷ் முதன்முறையாக சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்த தகவலை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது.


 

Leave a Response