செப்டம்பர் முதல் மிஷ்கினின் “துப்பரிவாளன்”..?

7623__x_vishal_myskin_new_film

தற்போதைக்கு விஷால் இயக்குநர் சுராஜ் இயக்கும் கத்தி சண்டை திரைப்படத்தில் நடித்து வருகின்றார் இந்த படத்தின் படபிடிப்பு இம்மாத இருதியில் முடிவடையவுள்ளதால். அடுத்த படத்துக்கு தன்னை ஆயுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றார்.

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்தின் பெயர் “துப்பரிவாளன்” இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 14.ம் தேதி முதல் ஆரம்பமாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் விஷாலுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகின்றது, ஆனால் மிஷ்கின் இதுவரை அவருக்கு இப்படத்தின் கதையைப் பற்றி எதுவும் கூரவில்லை என்று நமக்கு தகவல்கள் வெளியாகியுள்ளது, தற்போது மிஷ்கின் தனது அடுத்தப் படத்தின் கதை விவாதத்தில் வெளியூரில் உள்ளார் அவர் வந்தவுடன் அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்வார் என்று தெரிகின்றது தற்போதைக்கு இந்த படத்தின் நாயகன் விஷால், இசையமைப்பாளர் ஆரோல் கோரிலி ஆகியோர் மட்டும் தான் நிற‌ந்தரம்.

Leave a Response