பிசியோ பிசி ஆகிட்டார் – விஜய் சேதுபதி..!

vijay-story_647_022016121251

சில வாரங்களுக்கு முன்பு விஜய் சேதுபதியின் தற்மதுரை திரைப்படம் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் சென்று மாபெரும் வெற்றியாகியுள்ளது இதற்கு இடையில் நேற்று விஜய் சேதுபதியின் நடிப்பில் ரத்தின சிவா இயக்கத்தில் றெக்க திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அந்த டீசர் அமைந்தது அதில் அந்த படம் அக்டோபர் மாதம் திரையில் வருவதாக கூறப்படது.

இதே சமயத்தில் தான் மணிகண்டனின் இயக்கத்தில் இறுதிச்சுற்று ஹீரோயின் ரித்திகாசிங் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டலை படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது இதில் அந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 27.ம் தேதி வெளியாகுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆக இந்த வருடம் விஜய் சேதுபதி வருடம் வாங்க பாஸ் வந்து கலக்குங்க பாஸ், தயாரிப்பாளர் தப்பிச்சா சரிதான்.

Leave a Response