Tag: தமிழக அரசியல் செய்தி

தமிழகத்தில் பி.ஜே.பி. தலைவராக இருக்கக்கூடிய டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள், தான் இருக்கும் கட்சிக்கு ஏற்றார் போல் மதவாத அரசியல் கண்ணோட்டத்தில் அவ்வப்போது கருத்துகளை...

தமிழகத்தில் ரேஷன்கார்டுக்கு பதிலாக ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடந்து வருகிறது. இதில்ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு,...

எடப்பாடியும் பன்னீரும் இணைந்ததால் டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் முதல்வரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். ஆனால் ஆளுநர் இதுகுறித்து தன்னால் எதுவும்...

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்...

மதுரை விமானநிலையத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக தினகரன் ஆதரவாளர்கள் கோசமிட்டபோது, போலீஸாருடன் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக ஒருவர் காயமடைந்தார். மதுரை விமான நிலையத்திலிருந்து...

காங்கிரஸ் தலைவர் சோனியாவிற்கு எஸ்பிஜி கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இக்குழுவில் பணியாற்றி வரும் ராகேஷ்குமார் (31) திடீரென மாயமாகி உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி...

பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே கமல்ஹாசனை பல்வேறு தரப்பு பிரமுகர்களும் சந்தித்து வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகர் எஸ்.வி. சேகர் இன்று கமல்ஹாசனை சந்தித்துப் பேசினார்....

கர்நாடகாவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். வலதுசாரி அமைப்புகளால் பத்திரிகையாளர்கள்...

தமிழகத்தில் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரே நபர் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். பெரும்பான்மையை...

அதிமுக இரு அணிகளும் ஒன்றாக இணைந்ததில் இருந்து டிடிவி தினகரன் எடப்பாடி தரப்பு நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி வருகிறார். அந்த வரிசையில்,...