Tag: ஓ.பன்னீர்செல்வம்
தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார் – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்..!
தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு கேட்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி,...
7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா? மு.க.ஸ்டாலினை தாக்கும் அமைச்சர் ஜெயகுமார்..!
இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு...
எனக்கும் முதலைச்சர் பழனிச்சாமிக்கும் உள்ள ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது – ஓ. பன்னீர்செல்வம்..!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருந்தபோது அவர் சிறைக்கு செல்ல நேர்ந்த போது மட்டும் தான் அவருக்கு பதிலாக ஒ.பன்னீர் செல்வம் முதன்வரானார். இது...
மெரினா இடம் விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம்- ஓ.பன்னீர்செல்வம்..!
திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் அளிக்க மறுத்த விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுக வேண்டாம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...
ராணுவ ஹெலிகாப்டர் விவகாரம்: பதிலளிக்க மறுத்த நிர்மலா சீதாராமன்..!
ஓ.பன்னீர்செல்வம் தம்பிக்காக விதிகளை மீறி ராணுவ ஹெலிகாப்டர் கொடுத்து உதவியது ஏன் என்பது பற்றி பதிலளிக்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டர். உடல்நலம்...
எடப்பாடியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை-தங்க தமிழ்செல்வன் அதிரடி..!
எந்த சூழ்நிலையிலும், எந்த காரணத்துக்காகவும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்துடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என தகுதி நீக்கம் செய்யப்பட்டஎம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் அதிரடியாக...
என்னை ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைக்க வேண்டாம்-துணை முதல்வர் ஓபிஎஸ்..!
இந்நாள் துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வராக இருந்தபோது தான் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்றது. மெரீனாவில் வரலாறு காணாத வகையில் நடந்த...
ஸ்டெர்லைட்டுக்கு நிலம் கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில் தான்-எடப்பாடி பழனிசாமி..!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு 230 ஏக்கர் நிலத்தை கொடுக்கப்பட்டது திமுக ஆட்சியில்தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் கூறியுள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தை திமுக...
ஓபிஎஸ் மற்றும்11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்..!
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி சட்டசபையில்,...
இன்றைய தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்குமா?
src="http://www.ottrancheithi.com/wp-content/uploads/2018/03/fort-640x361.jpg" alt="fort" width="640" height="361" class="alignnone size-medium wp-image-41860" /> தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலும், மேலும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும், அதுமட்டுமின்றி...