திமுக கட்சியின் நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்போது பேசும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதாவது பலரும் கூறுகிறார்கள் என் மீது எஃப் ஐ ஆர் போடுவார்கள்?
அந்த எஃப் ஐ ஆர் என் மயிருக்கு சமம். அவன் என்ன பண்ணுவான் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வைரல் ஆக்கி வரும் நெட்டிசன்ஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்கள் இவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
https://x.com/LoyolaMani/status/1867099246261834197?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1867099246261834197%7Ctwgr%5Ec1cb74f04740518e228a9a5ec955c7ba8f824445%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F