3 ஆண்களுடன் மனைவி உல்லாசம் : தரம அடி கொடுத்த கிராம மக்கள்.

உத்திரபிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு தேர்வில் கலந்து கொள்ள கணவர் சென்றிருந்த நிலையில், மனைவி, மாமியார் வீட்டில் மூன்று ஆண்களுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர் போலீஸ் பரீட்சைக்காக வெளியூர் சென்றிருந்த வேளையில் நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தன் காதலனை மாமியார் வீட்டிற்கு அழைத்துள்ளார். அவளுடைய காதலன் இரண்டு நண்பர்களுடன் வீட்டிற்கு வந்துள்ளான். நள்ளிரவில், பெண்ணின் அறையில் இருந்து வழக்கத்திற்கு மாறான சத்தம் கேட்டதையடுத்து, குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.,

பூட்டிய அறையில் மூன்று ஆண்களுடன் பெண் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் தர்ம அடி கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் காதலரையும், அவரது நண்பரையும் கடுமையாக தாக்கி, 112 என்ற அவசர எண்ணிற்கு காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். இருப்பினும், போலீசார் வருவதற்குள் காதலர் தனது நண்பர் ஒருவருடன் பைக்கில் தப்பிச் சென்றார்.

இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் விசாரிக்கப்பட்டு வருவதாக இந்த வழக்கின் பொறுப்பாளர் இன்ஸ்பெக்டர் ராகுல் சுக்லா தெரிவித்துள்ளார். மேலும், சம்பவத்தில் தொடர்புடைய இரு குடும்பத்தினரையும் தொடர்பு கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Response