பிரபல கிரிக்கெட் வீரருடன் ஜோடி சேரும் பிக் பாஸ் நடிகை

‘ஷேண்டோ ஸ்டுடியோஸ்’ & ‘சினிமாஸ் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி வரும் “பிரண்ட்ஷிப்” படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கிறார் .

பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் பிரபலமாகி மக்கள் மனதில் இடம் பிடித்த லாஸ்லியா தற்போது ஹர்பஜன் சிங்குடன் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் .

“பிரண்ட்ஷிப்” இந்திய மொழிகளில் சம்மர் 2020 இல் பிரமாண்டமாக திரைக்கு வருகிறது .

Leave a Response