விரைவில் “தனி ஒருவன் பார்ட் 2” அதிகாரபூர்வ அறிவிப்பு..!

கடந்த 2015 ம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தனிஒருவன் இதில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த ஸ்வாமி உள்ளிட்டோர் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியிருந்தார்.தற்போது தனி ஒருவன் 2 எடுப்பதாக அறிவித்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா.

ஆம் தனது டிவிட்டரில் இயக்குனர் மோகன் ராஜா ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில் ஹாய் பிரெண்ட்ஸ் இன்னைக்கு ஆகஸ்ட் 28 எல்லாருக்கும் தெரியும் தனிஒருவன் படத்தின் 3 வது வருடம் இது நாள் ஆக ஆக உங்கள் அன்பால் அந்த படத்தை பெருசா ஆக்கிட்டிங்க ரோபா சந்தோஷமா இருக்கு.

அடுத்து நாங்க செய்யபோற படம் தனிஒருவன் 2 கண்டிப்பா ஒரு நல்ல படமாக தருவதற்கு நாங்கள் இன்னும் முயற்சிக்கிறோம் அதிகமாக கஷ்டபடுவோம் இதில் ஹீரோ ஜெயம் ரவி என அறிவித்துள்ளார்.

Leave a Response