ஜுன் 10-ல் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்க தேர்தல்…

வரும் ஜுன் மாதம் 10ம் தேதி  தயாரிப்பாளர்கள்  சங்க  தேர்தல் நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஜூன் மாதம் 10ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ம் தேதி இந்த சங்க கூட்டம் சென்னையில் நடந்தது. அதில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் வரும் ஜூன் 10ம் தேதி சென்னை அண்ணாநகர் கந்தசாமி கல்லூரியில் தங்களது சங்கத் தேர்தலை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Leave a Response