அமெரிக்கா ஏழையாகும், இந்தியா செழிக்கும்: வெங்கையா நாயுடு

Venkaiahnaidu

வெளிநாடுகளில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்கள் அங்கு சென்று கற்றுகொண்டு, சம்பாதித்த பின்னர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பிவந்து சேவை செய்ய முன்வர வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

இந்தியர்கள் பணியாற்ற அமெரிக்கா அளிக்கும் H1B விசாக்களின் மீது அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, இந்த நடவடிக்கை இந்தியாவுக்கு நன்மையாக அமையும். இதன் மூலம் இந்தியாவிற்கு நன்மைதான் கிடைக்கும். நாம் இழந்த திறமைசாலிகள் நமக்கு திரும்ப கிடைப்பார்கள். அமெரிக்கா ஏழையாகும் என்று குறிப்பிட்டார்.

Leave a Response