கங்கை நதியில் தவறி விழுந்த சிறுவனை மீட்க ஆற்றில் குதித்த ஒன்பது பேர் பலி!!

kangai
பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் மாஸ்டனா என்ற பகுதியில் உள்ள ஒரு மலைக்கு சிறுவர்கள், பெண்கள் என்று 11 பேர் சுற்றுலா சென்றுள்ளனர்.

அவர்கள் கங்கை நதியை ஒட்டியுள்ள உள்ள சிறிய மலையில் உற்சாகமாக ஏறியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அவர்களில் ஒரு சிறுவன் ஒருவன் கால் தவறி நதியில் விழுந்துவிட்டான். அந்த சிறுவனை காப்பாற்றும் நோக்கில் அவனுடன் சுற்றுலா வந்திருந்த அனைவரும் நதியில் குதித்தனர். இந்த சம்பவத்தில் துரதிருஷ்ட வசமாக 9 போ நீாில் மூழ்கி உயிரிழந்தனர். இருவரை காணவில்லை. அவாகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Leave a Response