மாற்றுத்திறனாளிகளின் சுகாதார விழிப்புணர்வு பேரணி; தாமதமாக வந்த சமுக நல வட்டாச்சியர்!

ss-1
வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுதிறனாளிகள் மற்றும் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்த குப்பைகளை அவர்களாகவே அகற்றி சுத்தம் செய்தனர் பேரணியில் சுமார் 250, க்கும் மேற்ப்பட்ட மாற்றுதிறனாளிகள் பங்கேற்றனர்.
sas
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு மாற்றுதிறனாளிகள் சமுக நலனுடன் இன்று நடத்த இருந்த பேரணிக்கு காலை 10 மணி என நேரம் குறிக்கப்பட்டு அதில் பங்கேற்க்க ஆர்வமுடன் 9 மணிமுதல் காத்திருந்தனர்
இந்த மாற்றுதிறனாளிகளின் பேரணிக்கு தலைமையேற்று கொடி அசைக்க வருவதாக உறுதி கொடுத்த, சமுக நல வட்டாச்சியர் 11:25 மேல் நேரம் கடந்து வந்து மாற்றுதிறனாளிகள் அனைவரையும் பரிதாபமாக காத்துக்கிடக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response