தொடரும் டெங்கு அபராதம்!

 

bus

காஞ்சிபுரம்:-

ஓரிக்கை அரசு போக்குவரத்து பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் காணப்பட்ட பணிமனைக்கு அபராதம் ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சுகாதாரமற்று காணப்பட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து காஞ்சிபுரம் ஆட்சியர் ஆணையிட்டுள்ளார்.

vaikil

திருவாரூர்:-

பைபாஸ் சாலையில் 3 வாகன சர்வீஸ் செண்டர்களுக்கு டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாருதி, ஹீரோ சர்வீஸ் சென்டர்களுக்கு தலா ரூ.10,000, பிள்ளை சர்வீஸ் சென்டருக்கு ரூ.25,000 அபராதம் விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Response