அவதார வேட்டை படத்தின் பூஜை ஸ்டில்கள்…..
பவஸ் ஸ்டார் சீன்வாசன்,ரியாஸ் கான் ,மனோ பாலா , வேல்முருகன் , மகாநதி சங்கர் ஆகியோர் நடிக்கும் படத்தினை சஜின்லால் இயக்குகிறார், ’Star Kunjmon productions’ சார்பில் ஸ்டார் குஞ்சுமோன் தயாரிக்கிறார். ’அவதார வேட்டை’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைப்பெற்றது.
அதில் கலந்தக்கொண்ட பிரபலங்களின் புகைப்படத்தொகுப்பு ….