நடிகர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்பாரா முதல்வர்?

pandavar

சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

sivaji2

ஜெயலலிதா அறிவித்த படி சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவை கோலாகலமாக நடத்த வேண்டும் என்றும் முதல்வர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்ற செய்தி மிகவும் வருத்தமளிப்பதாகவும் நடிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response