ஜெயலலிதாவின் மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் இருக்கும் தருவாயில் பல அமைச்சர்கள் ஜெ வை நாங்கள் நேரில் பார்க்கவே இல்லை என தெரிவித்து வருகின்றனர்.
திருபரங்குன்றம் இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, திமுக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைந்த சரவணன் தொடர்ந்த வழக்கில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜெஷ் லக்கானி, ஏற்கனவே விளக்கம் அளித்த நிலையில், அக்டோபர் 6ம் தேதி தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் வில்பர்டு நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.