கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து வரும் படம் ‘இப்படை வெல்லும்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலை விஜய்சேதுபதி பாடியுள்ளார். ஏற்கனவே விஜய்சேதுபதி ‘ஆரஞ்சுமிட்டாய்’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’ படத்திலும் பாடியுள்ளார். மேலும் இப்படை வெல்லும் படத்தில் பாடியதற்காக விஜய்சேதுபதிக்கு இயக்குநர் கெளரவ் நாராயணன் நன்றி தெரிவித்துள்ளார்.
உதயநிதி படத்தில் பாடிய விஜய்
