மழைக்கால இரவு நேரத்தில் சாப்பிட வேண்டியவை!

mazhi
மழைக்கால உணவுகள்:-

1. இரவு தூங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் தூள், மிளகுத்தூள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.

2. இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றைச் சேர்க்காதிருத்தல் நல்லது.

3. சாப்பிடும் உணவுகள், லேசான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் நல்லது.

4. உணவுகளில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

5. எண்ணெயில் பொரித்த உணவுகளையும் அதிகம் சாப்பிடக் கூடாது.

சித்த மருத்துவர் AadhavanSiddhashram அருண் சின்னையா.

Leave a Response