பிறந்த பச்சிளம் குழந்தை, தன் தாயை கட்டியணைத்து அழுத வைரல் வீடியோ !

baby (1)
பிரேசிலில் உள்ள சாண்டா மோனிகா மருத்துவமனையில் ஏப்ரல் மாதம் 5ம் தேதி இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இதில் சிசேரியன் முறைப்படி பிறந்த அந்த குழந்தையை, மருத்துவர்கள் தன் தாயிடம் முதல் முறையாக அளித்ததும், அந்த குழந்தை, தன் தாயின் முகத்தை தன் பிஞ்சு கரங்களால் பிடித்துக் கொண்டு அணைத்துக்கொண்டு அழுதது. இந்த நிகழ்வு தனக்கு மறக்க முடியாத ஒன்று என அக்குழந்தையின் தாய் பிரெண்டா தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=gUS4cUs12Zg

Leave a Response