ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க தகுதி உள்ளவர்கள் பட்டியல்!

reshan
1) ஒரு குடும்பத்தில் வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் ரேசன் பொருட்கள் இல்லை

2) குளிர்சாதன பெட்டி ( ப்ரிட்ஜ்) இருந்தால் ரேசன் பொருட்களை வாங்க இயலாது

3) மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இல்லை

4) நகர்ப்புற கிராமப்புறத்துக்கு தனித்தனி விதிகள்.

5) கிராமங்களில் 5 ஏக்கருக்கு மேல் இருந்தால்

6) மூன்று அறைகள் கொண்ட கான்கிரீட் வீடுகள் இருந்தாலோ

7) தொழில் நிமித்தம் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கு நான்கு சக்கர வாகனங்கள் இருந்தாலோ

8) பதிவு செய்த நிறுவனங்கள் இருந்தால்

9) நகர்புற அந்தியோஜனா – அன்னயோஜனா திட்ட உறுப்பினர்களுக்கு

10) ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் (அதாவது மாசம் ₹8000) சம்பளம் வாங்குனாலோ ரேசன் பொருட்கள் இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Response