விருத்தாசலத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

pukaiyilai
விருத்தாசலத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தனியார் ஆப்டிகல்ஸ் நிறுவனத்தில் இருந்த புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Leave a Response