குடியரசு தலைவர் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி!

kovin

குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றுள்ளார். மொத்தமுள்ள 10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி
பெற்றுள்ளார்.

தொடக்கம் முதலே ராம்நாத் முன்னணியில் இருந்தார். மாநில வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டன. ராம்நாத் கோவிந்த் 65.65% வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றார். இதன்மூலம் நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்க உள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தல்: 21 எம்பிக்கள் ஓட்டு செல்லாதவை
நாடாளுமன்றத்தில் பதிவான வாக்குகளை எண்ணியபோது அம்பலம்.

Leave a Response