ஏர்செல் வழங்கும் 84 ஜிபி டேட்டா

yersel
ஏர்செல் நிறுவனம் அறிவித்துள்ள புதிய சலுகையின்படி, ருபாய் 348 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி, அனைத்து மொபைல் நெட்வேர்க்குகளுக்கும் அன்லிமிடெட் இலவச லோக்கல்/எஸ்டிடி வாயஸ் கால்கள் வழங்கப்படுகிறது. தற்போது இச்சலுகை உ.பி.யில் மட்டும்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திலும் நடைமுறைக்கு வரவுள்ளது.

Leave a Response