தினம் ஒரு விவசாயம்

agri slider2 190115
சத்து நிறைந்த புன்செய் தானியங்கள் ஆறு மாதமான குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை யாவரும் உண்ண உகுன்தவை. இத்தநியங்கள் இரும்பு, மக்னிசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கல்சியம், போன்ற தனிமங்கள் மிகுந்திருகின்ற்ன. புன்செய் தானியங்களால் ஆனா உணவு குளுகோஸை சிறிது, சிறிதாக நீண்ட நேரத்துக்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

Leave a Response