இன்றைய பெட்ரோல், டீசல் விலை

gun
இந்த விலை இன்று(ஜூலை- 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 8 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.66.57 காசுகளும், டீசல் லிட்டருக்கு 9 பைசா உயர்ந்து லிட்டருக்கு ரூ.57.92 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று(ஜூலை-16) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response