தினம் ஒரு விவசாயம்!

440px-Mudachikkadu24
காடைகண்ணி ஒரு தானிய வகை இதில் பசைத்தன்மை கிடையாது. ஆகையால் பாண் தயாரிக்க இயலாது. ஆனால் கூழ்/கஞ்சி ஆரோக்கிய உணவாக உட்கொள்ளப்படுகிறது. விதைத்த மூன்றாவது நாளில் முளைகொள்ளும் இருபதாவது நாளில் களை எடுக்க வேண்டும். நாற்பதாவது நாளில்பூட்டை வாங்கி கதிர்கள் வெளித் தள்ளும் அறுபதாவது நாளில் அறுவடை செய்யலாம்.

Leave a Response