இன்றைய பெட்ரோல், டீசல் விலை !

pet
இந்த விலை இன்று(ஜூலை- 14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 2 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.66.34 காசுகளும், டீசல் லிட்டருக்கு 4 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.57.63 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-14) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Response