பெட்ரோல், டீசல் விலை இன்று(ஜூலை 13) எவ்வளவு?

petrol_pump_759
இந்த விலை இன்று(ஜூலை- 13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு 2 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.66.36 காசுகளும், டீசல் லிட்டருக்கு 5 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.57.67 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-13) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response