இன்றைய பெட்ரோல், டீசல் விலை !

petrol-diesel
இந்த விலை இன்று(ஜூலை- 12) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.66.38 காசுகளும், டீசல் லிட்டருக்கு ரூ.57.72 காசுகளாகவும் உள்ளன. இந்த விலை இன்று (ஜூலை-12) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response