சேலம்-ஆத்துரில் பள்ளி பேருந்து விபத்து!!

paill
சேலம்-ஆத்துர் அருகே தனியார் பள்ளி பேருந்து வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விழுந்ததில் 20வதுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன.

Leave a Response