இன்று பெட்ரோல், டீசல் விலை!

TV3PETROL_PRICE_GI_2368769f
இந்த விலை இன்று (ஜூலை- 4) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட 5 காசுகள் குறைந்து ரூ.65.46 காசுகளும், டீசல் விலை நேற்றைய விலையை விட 4 காசுகள் குறைந்து ரூ.56.25 காசுகள் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூலை-04) காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.

Leave a Response