கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை…

kumbakkarai falls 600
தேனியில் உள்ள பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவிக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை; அங்கு கனமழை காரணமாக நீர்வரத்து வெள்ளப் பெருக்காக அதிகரித்துள்ளதால் வனத்துறை நடவடிக்கை குளிக்க தடை
விதித்துள்ளனர்.

Leave a Response