பெங்களூரில் பரபரப்பு : பிளாஸ்டிக் சர்க்கரை விற்பனை கண்டுபிடிப்பு…

sugar
நம்ம ஊருல ஏற்கனவே கலப்படம் அதிகம் ஆகி வரும் நிலையில் பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி என்று புதிது புதிதாக கண்டுபிடித்து நம்ம வாழ்க்கை தரத்தை குறைத்து வருகின்றார்கள். இதில் தற்பொழுது பெங்களூரில் நடந்துள்ள விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

அதாவது பெங்களூருவில் உள்ள சில கடைகளில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மேலும் கடைகளில் வாங்கும் போது தரமான பொருளா என்று பரிசோதித்து வாங்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Response