திருக்குறள் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்…

train2
கன்னியாகுமரி-நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இன்றிரவு 7.15க்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் இரவு 8.15க்கு புறப்படும் என்று அறிவித்துள்ளனர்.

Leave a Response