விக்ரம் ஜோடியாக சாய் பல்லவி


vikram

மலையாளத்தில் வெளிவந்த ’பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி.

இப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தமிழில் மிகவும் பிரலமாகி விட்டார்.

இந்நிலையில் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் பல்லவி. வாலு படத்தின் இயக்குனர் விஜயசந்தர் இப்படத்தை இயக்கிவருகிறார்.

முன்னதாக விக்ரம் வயதில் மூத்தவராக இருப்பதால் சாய் பல்லவி நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியானது குறிப்பிடதக்கது.


 

Leave a Response