விஜய்யுடன் மீண்டும் இணையும் வடிவேலு


avvவிஜய் நடிப்பில் வெளிவந்த ‘ப்ரண்ட்ஸ்’, ‘பகவதி’, ‘வசீகரா’, ‘மதுர’, ‘சச்சின்’, ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘சுறா’, ‘காவலன்’ ஆகிய படங்களில் வடிவேலு காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஐந்து வருடங்களுக்குப் பின் மீண்டும் விஜய்யுடன் நடிக்கவுள்ளார் வடிவேலு.

நடிகர் விஜய் ‘பைராவா’ படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படபிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது. தற்போது இப்படத்தில் காமெடி நடிகராக வடிவேலு நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது. கதை பிடித்துப்போன வடிவேலு அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இப்படம் விஜய்-வடிவேலு இணையும் 10வது படமகும்.


 

Leave a Response