விவாகரத்து ஆனதாக வந்த வதந்திக்கு நடிகை ஆர்த்தி பதில்


ganesh-and-aarthi-wedding-reception-event-photos_பிரபல காமெடி நடிகை ஆர்த்தி, தனது கணவர் கணேஷை விவாகரத்து செய்துவிட்டதாக வலைத்தளங்களில் மிக வேகமாக வதந்திகள் பரவி வருகிறது.

இதுமாதிரி வதந்திகள் வெளியாவதில் சந்தோஷம் தான், அப்போதுதான் நாங்கள் டிரெண்டில் இருப்பொம். என்னிடம் தனியாக யாராவது கணவரைப் பற்றி கேட்டால், நாங்க பிரிஞ்சிட்டோம்னு தான் சொல்லுவேன். அப்போது தான் என்னை பற்றி சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

இதுபற்றி கூறிய ஆர்த்தி ’நாங்கள் இருவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். கணவன் மனைவிக்குள் சண்டைகள் இருக்கத்தான் செய்யும். சண்டைகள் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரஸ்யமாக போகும். என்னை பொருத்தவரை டைவர்ஸ் தான் சுதந்திரம். சேர்ந்து வாழ்வதுதான் தண்டனை. இந்த தண்டனையில் இருந்து கணேஷ் தப்பிக்கவே முடியாது’ என்று கூறினார்.


 

Leave a Response