அறம் படத்தை 25 நாட்களில் நடித்து கொடுத்த நயன்தாரா


Actress Nayanthara's Aramm Movie First Look Posters

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘அறம்’.

இப்படத்தை நயன்தாரா 25 நாட்களில் முடித்துக் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப்படத்தில் நடிகை நயன்தாரா கலெக்டராக நடித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு நயன்தாரா 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். அதன்படி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை 25 நாட்களில் முடித்து கொடுத்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில்  ராஷி கண்ணா, அனுராக் காஷ்யாப் ஆகியோர் நடிக்கின்றனர்.


 

Leave a Response