அஜித்துக்கு வில்லனாகிறார் விவேக் ஒபராய்


vivek-ajith-collage-759சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் விவேக் ஒபராய் வில்லனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது விவேக் ஒபராய் நடிக்கும் முதல் தமிழ் படம் ஆகும்.

இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்க்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.


 

Leave a Response