கத்தி சண்டை சூட்டிங்கிலிருந்து விடைப்பெற்றார் வடிவேலு..!

qi5p7jjhbdacb

நடிகர் விஷாலின் நடிப்பில் இயக்குநர் சுராஜின் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் “கத்தி சண்டை” இந்த படத்தி காமெடி புயல் காமெடி கிங் என்று அழைக்கப்படும் வடிவேலு முழு நீள காமெடியனாக வருகின்றார் நேற்றுடன் வடிவேலுவின் காதாப்பாத்திரம் முடிவடைந்துள்ளதால் அதைப் பற்றி விஷால் தனது டிவிட்டர் பக்கத்தி பதிவிட்டதை பாருங்கள் :

‘Last day of shoot for #KaththiSandai with my fav #Vadivel Annae. Had super fun working with him. It’s gonna be a fun ride’, tweeted Vishal

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் வடிவேலு இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் நடிக்கின்றார் என்பது குறிப்பிடதக்கது. இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவிக்கின்றது.

Leave a Response