திரைப்பட விநியோகஸ்தர் அருள்பதி கட்டபஞ்சாயத்து செய்கிறார்! தயாரிப்பாளர் ராம்பாபு குமுறல்!! – காணொளி:

திரைப்பட விநியோகஸ்தர் அருள்பதி கட்டபஞ்சாயத்து செய்து தன்னுடைய தயாரிப்பான “முடிஞ்சா இவன புடி” திரைப்படத்தை வெளியிடாமல் தடுக்க முயற்சிக்கிறார் என அப்படத்தின் தயாரிப்பாளர் ராம்பாபு பத்திரிக்கையாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
Ram Babu Press Meet

பாகம் 1:


பாகம் 2:

Leave a Response